Episodes 7

1

அ லீப்

60%
February 29, 202453m

அந்தோனியா ஸ்காட் உலகின் மிக புத்திசாலி பெண் - அது தான் வரம், அது தான் சாபமும் கூட. அவளது புத்திசாலித்தனம் அவளை ஒரு ரகசிய சோதனை போலீஸ் திட்டமான “ரெட் க்வீன்” ஆக மாற வழிவகுத்தது. ஆனால் தனிப்பட்ட இழப்பு காரணமாக அந்த திட்டத்தில் இருந்து விலகினார். யுஆன் குத்தியாரஸ், பிரச்சனையில் இருக்கும் போலீஸ் அதிகாரி, அவளை தனிமையிலிருந்து மீட்டு அவளது திறனை இந்த வழக்கை தீர்ப்பதுக்கு சம்மதிக்க வைக்கணும்.

Read More

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

2

அ டாட்டூ

70%
February 29, 202454m

எசேகீல், த்ரூயேபாவை கொலை செய்து, கார்லாவை கடத்தியிருக்கிறான். இருவருமே ஸ்பேனின் சக்திவாய்ந்த குடும்பகங்களின் மூத்த வாரிசு. யுஆன், ஆண்டோனியாவின் பாதுகாவலரா இருக்க ஓத்துக்கொள்கிறார். ஆரம்பத்தில் ரெண்டு பேருக்கும் ஒத்து போகலனாலும், எல்லாரையும் பதட்டத்தின் விளிம்புக்கே கொண்டு வந்த துரத்தலுக்கு பின், எசேக்கேலை கிட்ட தட்ட பிடிச்சிடறாங்க. சிறையில், தான் மட்டுமே கைதி இல்லேனு கார்லா தெரிஞ்சுக்கிறாங்க.

Read More

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

3

அ பில்

60%
February 29, 202455m

அந்தோனியாவும் யுஆனும் விசாரணையை ஆரம்பிச்சதுமே, கடத்தல் பிரிவு, ரமோன் ஆர்டிஸ், லாரா த்ரூயேபா, ரெட் க்வீனின் தலைவரான மெண்டரும் எதிரா திரும்பிடறாங்க. விசாரணையின் போது எல்லாருமே பொய் சொல்றாங்க. ஆர்டிஸ், த்ரூயேபா கிட்ட, எசேகீல் தனிப்பட்ட குற்றத்தை ஓத்துக்கும்படி வற்புறுத்தியதை அந்தோனியாவும் யுஆனும் கண்டுபிடிக்கிறாங்க. ஆனா எசேகீல் ஒரு படி முன்னாடி செயல்படுகிறான், அந்தோனியா ஆபத்துல சிக்கியிருக்காங்க.

Read More

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

அந்தோனியா முரல் பாத்தபடி தனியா எழுதிரிக்கிறாங்க. ஏன் எசேக்கியேல் அவள கொல்லல? கொலையாளி ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புறான். இந்த செய்தி ஆண்டோனியா மற்றும் ஜானை ஒரு கார் அருகே கூட்டி போகுது, அது எசேக்கியேலின் உண்மையான அடையாளத்த வெளிப்படுத்த உதவுது. கடத்தல் பிரிவும் எசேகீலின் முகவரியையும், காரையும் கண்டுபிடிக்கிறாங்க, ஆனா ஏதோ ஒன்னு தப்பா இருக்கிறதா அந்தோனியா உணர்றாங்க.....

Read More

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

5

அ சோய்ஸ்

70%
February 29, 202454m

எசேக்கியல் தனியா செயல்படல்-ங்கிறத கண்டுபிடிக்கிறாங்க – அவர் பொண்ணு உதவி செய்றா. ரெண்டு பேரும் நிறைய தவறுகள் செய்றாங்க. கடத்தல் பிரிவு, சதியில சிக்கும் போது தான், அவை தவறு இல்லேனு புரிஞ்சுக்கிறாங்க. அடுத்த சிறையில இருக்க கடத்தப்பட்ட பெண்ணோட உண்மை முகத்த கார்லா தெரிஞ்சுக்கிறாங்க. யுஆன் செய்த தவறால் மெண்டார் வழக்கை மூடி, அந்தோனியாவை நீக்குகிறார். இனி அவங்க ஸ்பேனீஷ் ரெட் க்வீன் இல்ல.

Read More

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

6

அ டிஸ்கைஸ்

60%
February 29, 202456m

அந்தோனியாவோட அப்பா, அவங்க சொந்த மகனையே கடத்திட்டதா குற்றம் சாட்டி, அவங்களை கைது செய்ய முயற்சிக்கிறார், ஆனா யுஆன் அவங்க தப்பிக்க உதவி செய்றார். தனியா, மொத்த நகர போலீஸும் அவங்களை துரத்தும் நிலையில், குழந்தைய காப்பாத்தும் முயற்சியில, அந்தோனியா மறைஞ்சிருக்காங்க. அவங்களோட நினைவுகள், மனம், பழைய நண்பர்கள் மற்றும் ஒரு காஸ்டியூம் உதவியோட, அந்தோனியா தனது வாழ்க்கையின் மிக முக்கியமான மிஷன்-ல இறங்கறாங்க.

Read More

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

7

அ மிரர்

75%
Season Finale
February 29, 202458m

யுஆனும் அந்தோனியாவும் ஒன்னு சேர்றாங்க. நேரம் முடியறதுக்குள்ள, க்வீனும் பாதுகாவலரும் சப்வே டனல் பாமை செயலிழக்க செய்து ஆபத்துக்களை முறியடிக்கணும். சாண்ட்ராவும் எசேகீலும் காத்திட்டிருக்காங்க, கார்லா, ஹார்ஹேவோட உயிர் ஆபத்துல இருக்கு. இது இன்னும் முடியலேனு அந்தோனியாவுக்கு தெரியும். சாண்ட்ரா, சக்திவாய்ந்த ஒருத்தரோட கை பொம்மை. அந்தோனியாவையும், அவளுக்கு பிடிச்சவங்களையும் ஏற்கனவே அழிச்ச ஒருத்தர்.

Read More

Crew 2

Directed by: Koldo Serra

Written by: Salvador Perpiñá

Guest Stars 18 Full Cast & Crew

  1. Andrea Trepat

    Sandra

  2. Vicente Vergara

    Luis Torres

  3. Unax Hayden

    Mario

  4. Emma Suárez

    Laura Trueba

  5. Inma Ochoa

    Laguna

  6. Ismael Artalejo

    Beltrán

  7. Selam Ortega

    Ladybug

  8. Jorge Kent

    Daniel Padre Ladybug

  9. Paco Marín

    Rodríguez

  10. Alex Garrido

    Jorge (7 años)

  11. Sergio Pozo

    Bruno

  12. Yolanda de la Hoz

    Enfermera 2 Jon

  13. Huichi Chiu

    Doctora Jon

  14. Armando Buika

    Guardaespaldas

Episode Images 2 View All Episode Images

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

Back to top

You need to be logged in to continue. Click here to login or here to sign up.

Can't find a movie or TV show? Login to create it.

Global

s focus the search bar
p open profile menu
esc close an open window
? open keyboard shortcut window

On media pages

b go back (or to parent when applicable)
e go to edit page

On TV season pages

(right arrow) go to next season
(left arrow) go to previous season

On TV episode pages

(right arrow) go to next episode
(left arrow) go to previous episode

On all image pages

a open add image window

On all edit pages

t open translation selector
ctrl+ s submit form

On discussion pages

n create new discussion
w toggle watching status
p toggle public/private
c toggle close/open
a open activity
r reply to discussion
l go to last reply
ctrl+ enter submit your message
(right arrow) next page
(left arrow) previous page

Settings

Want to rate or add this item to a list?

Login